சோளகர் - ..ٌ::ٌ:: النسابون العرب ::ٌ::ٌ..
..ٌ::ٌ:: النسابون العرب ::ٌ::ٌ..

التميز خلال 24 ساعة
العضو المميز الموضوع المميز المشرف المميز
معمول العيد
بقلم : سمسم بوليح
قريبا
« آخـــر الـــمــواضيـع »
         :: نبذه عن قبائل محافظة سوهاج (آخر رد :مصطفى رأفت محمد همام حلو)       :: تنبيه الي ربعنا العمارين (آخر رد :ابو فياض)       :: أولاد عياد (جبل زمورة )قبيلة البوازيد في الجزائر (آخر رد :عمارة عمارة)       :: نسب عائلة البحراوي (آخر رد :راكان البحراوي)       :: معمول العيد (آخر رد :سمسم بوليح)       :: قصة ارم وعاد بالقرآن فى مرثية ارم وسومر السومريه (آخر رد :ابن إسماعيل)       :: هل العدنانيون هم العرب العاربه كما يزعم طه حسين (آخر رد :ابن إسماعيل)       :: موروث قبيلة زعب بين الحقيقة و السراب (آخر رد :عمر الكيلاني)       :: عائلات داود في مصر (آخر رد :محمد حمدي داود)       :: نسب عائلة العوايضه ... نزلة ساو ... اسيوط (آخر رد :احمد كم)      
إضافة رد
قديم 03-09-2017, 11:57 AM   رقم المشاركة :[1]
معلومات العضو
منتقي المقالات
 
أحصائيات العضو

علم الدولة : علم الدولة arab league

افتراضي சோளகர்

சோளகர்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோளகர் ஒரு சோளகப் பழங்குடி (1909).
மொத்த மக்கள்தொகை 20,000 குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் இந்தியா மொழி(கள்) சோளகர் மொழி தொடர்புள்ள இனக்குழுக்கள் இருளர், தமிழர், யருக்களர் சோளகர் (Sholaga) எனப்படுபவர்கள் தமிழகத்திலும்[1] கர்நாடக மாநிலத்திலும் வசிக்கும் பழங்குடி மக்களாவர்.பொருளடக்கம்

[மறை]
  • 1வாழும் பகுதிகள்
  • 2சோளகர் வாழ்க்கை நிலை
  • 3தெய்வ வழிபாடு
  • 4மொழி
  • 5சோளகர் தொட்டி
  • 6குறிப்புகள்
  • 7வெளியிணைப்புகள்


வாழும் பகுதிகள்[தொகு]

சோளகர் வாழும் பகுதிகள் மலைக்காடுகளில் உள்ள பகுதிகளில், இலிங்காயத்தார் என்னும் மக்கள் வாழும் பகுதிகளை ஒட்டி அமைகிறது.[சான்று தேவை]
சோளகர் வாழ்க்கை நிலை[தொகு]

காடுகளில் வேட்டையாடுதலை முதன்மையான தொழிலாகக் கொண்டிருந்த இவர்கள் சொந்த நிலமோ, உழவு மாடுகளோ இல்லாததால், கூலி விவசாயிகளாக இலிங்காயத்தாரிடம்[சான்று தேவை] வேலை செய்கின்றனர்.
தெய்வ வழிபாடு[தொகு]

சோளகர் இந்து சமயதைப் பின்பற்றுகின்றனர். மகேசுவரன், இரங்கசாமி, ஆகியவை அவர்களின் முக்கிய கடவுள்களாகவுள்ளனர்.[2]
மொழி[தொகு]

இவர்கள் திராவிட மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றான சோளகர் மொழியைப் பேசுகின்றனர்.
சோளகர் தொட்டி[தொகு]

இம்மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் சோளகர் தொட்டி புதினத்தில் ச. பாலமுருகன்பதிவுசெய்துள்ளார்.

التعديل الأخير تم بواسطة د ايمن زغروت ; 07-09-2017 الساعة 10:43 AM
توقيع : الارشيف
الارشيف غير متواجد حالياً   رد مع اقتباس
إضافة رد

مواقع النشر (المفضلة)


الذين يشاهدون محتوى الموضوع الآن : 1 ( الأعضاء 0 والزوار 1)
 
أدوات الموضوع
انواع عرض الموضوع

تعليمات المشاركة
لا تستطيع إضافة مواضيع جديدة
لا تستطيع الرد على المواضيع
لا تستطيع إرفاق ملفات
لا تستطيع تعديل مشاركاتك

BB code is متاحة
كود [IMG] متاحة
كود HTML معطلة
Trackbacks are متاحة
Pingbacks are متاحة
Refbacks are متاحة


  :: مواقع صديقة ::

:: :: :: :: ::

:: :: :: :: ::


الساعة الآن 08:07 AM


Powered by vBulletin® Copyright ©2000 - 2020, Jelsoft Enterprises Ltd.
SEO by vBSEO TranZ By Almuhajir
..ٌ:: جميع الحقوق محفوظة لموقع "النسابون العرب" كعلامة تجارية لمالكه المهندس أيمن زغروت الحسيني ::ٌ..
منتج الاعلانات العشوائي بدعم من الحياه الزوجيه