ஜாரவா பழங்குடியினர் - ..ٌ::ٌ:: النسابون العرب ::ٌ::ٌ..
..ٌ::ٌ:: النسابون العرب ::ٌ::ٌ..

التميز خلال 24 ساعة
العضو المميز الموضوع المميز المشرف المميز
هدية من ستمائة عام لك
بقلم : د ايمن زغروت
« آخـــر الـــمــواضيـع »
         :: عقب عقيل (كتاب المجدى فى انساب الطالبيين) (آخر رد :رجب مكى حجازى العقيلى)       :: بيت الشَعَر (آخر رد :جعفر المعايطة)       :: هدية من ستمائة عام لك (آخر رد :رجب مكى حجازى العقيلى)       :: نرجو التوضيح الفرق بين آل الفضل والفضول (آخر رد :ميخالف)       :: ذرية السيد كنعان ومهم السادة البوفندي القواسم (آخر رد :أبو النصر)       :: مطلوب كاتب مساهم لموقع توصيات اسواق المال و شروحات تعليميه دوريه في مجال الربح من الانترنت (آخر رد :منهل المعرفه)       :: تفرعات قبيلة بني نهد (آخر رد :طارق بدر النهدي)       :: اصل نسب عائلة ابو تركية (آخر رد :أبو النصر)       :: علماء ربانيون (آخر رد :الإدريسي الضبعاوي)       :: عايز اعرف شجرة العائله او اصولي (آخر رد :احمد يسري عرفي)      Like Tree4Likes
 • 2 Post By أبو مروان
 • 2 Post By د ايمن زغروت

إضافة رد
قديم 15-09-2017, 01:49 PM   رقم المشاركة :[1]
معلومات العضو
منتقي المقالات
 
أحصائيات العضو

علم الدولة : علم الدولة arab league

افتراضي ஜாரவா பழங்குடியினர்

ஜாரவா பழங்குடியினர்

https://ta.wikipedia.org/s/3rf2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாரவா பழங்குடியினர் மொத்த மக்கள்தொகை: 250–400
240 (2001-மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி)
அதிக மக்கள் உள்ள இடம்: தெற்கு அந்தமானின் மேற்கு பகுதி மற்றும் நடு அந்தமான் பகுதி, (அந்தமான் நிக்கோபார் தீவுகள்) மொழி: அந்தமான் மொழி சமயம்/சமயம் அற்றோர்: சமயம் அற்றோர் தொடர்புடைய இனக்குழுக்கள்: ஒன்கே மக்கள், அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள், அந்தமானியப் பழங்குடிகள் தெற்கு அந்தமான் அந்தமான் தீவைக்காட்டும் படம் இதில் சிகப்பு நிறம் தெற்கு அந்தமானை காட்டுகிறது.
புவியியல் அமைவிடம் வங்காள விரிகுடா ஆள்கூறுகள் 11°47′N 92°39′E தீவுக்கூட்டம் அந்தமான் தீவுகள் பரப்பளவு 1,347.7 கிமீ2(520.3 சதுர மைல்) உயர்ந்த ஏற்றம் 456.6 உயர்ந்த புள்ளி Koiob நிர்வாகம் India
மத்திய பகுதி அந்தமான் நிக்கோபார் தீவுகள் பெரிய குடியிருப்பு போர்ட் பிளேர்(pop. 100,186) மக்கள் மக்கள்தொகை 181,949 (2001) அடர்த்தி 135 இனக்குழுக்கள் ஜாரவா பழங்குடியினர், அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள், ஒன்கே மக்கள்அந்தமானியப் பழங்குடிகள் மற்றும் ஷோம்பென் மக்கள்[1] ஜாரவா பழங்குடியினர் (ஆங்கிலம் : Jarawa) அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானில் வாழும் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர். ஜாரவா எனும் சொல்லிற்கு “மண்ணின் மைந்தர்கள்” என்று பொருள். [2]இவர்களின் மரபணு சோதனையில் இவர்கள் பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தமான்இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் இந்தியர்களின் மரபணு இவர்களின் உடலில் இல்லை. [3]
ஜாராவா பழங்குடி மக்களின் எண்ணிக்கை 250 முதல் 400 வரை இருக்கும் என கணக்கிட்டுள்ளனர். வெளி உலக தொடர்பின்றி தனிமையில் வாழும் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானின் மேற்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் வாழும் ஜாரவா மக்கள் விலங்குகளையும் அந்தமான் கடலில்மீன்களையும் வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். மேலாடையின்றி வாழும் இம்மக்களின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.
ஜாரவா பழங்குடி மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி மக்கள்இனத்தில் சேர்த்துள்ளது.[4]மேலும் இப்பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டிய மக்களாக இந்திய அரசு அறிவித்துள்ளது.பொருளடக்கம்

[மறை]
 • 1மக்கள் தொகை
 • 2ஜாரவா மக்கட்தொகை குறையக் காரணங்கள்
 • 3ஜாரவா பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்
 • 4ஜாராவா பழங்குடி மக்களை காக்க அரசின் நடவடிக்கைகள்
 • 5அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் இதர பழங்குடியினர்
 • 6இதனையும் காண்க
 • 7உசாத்துணை
 • 8மேற்கோள்கள்
 • 9வெளி இணைப்புகள்


மக்கள் தொகை[தொகு]

ஜாரவா ஆதிவாசிகள் அழிந்துவரும் இனமாக கருதப்படுவதால் அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்ல எவரையும் அரசு அணுமதிப்பதில்லை. ஆனாலும் தற்போது இவர்களின் மொத்த மக்கள் தொகையே 412 பேர்தான் என தோராயமாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்விடம் தெற்கு மற்றும் நடு அந்தமான் பகுதிகளாகும்.[5]
ஜாரவா மக்கட்தொகை குறையக் காரணங்கள்[தொகு]

ஜாரவா பழங்குடியினர் வாழும் பகுதிகளை கடக்கும் சுற்றுலா பயணீகளிடமிருந்தும், வேட்டைக்காரர்களிடமிருந்தும், இம்மக்கள் வாழும் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைத்த தொழிலாளர்களிடமிருந்தும் பரவிய தொற்று நோய்களால் ஜாராவா மக்கள் பலர் இறந்துவிட்டனர்.[6].
ஜாரவா பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்[தொகு]

சுற்றுலா பயணிகளாலும், வேட்டைக்காரர்களாலும் இப்பழங்குடியின பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாயினர்[7][8]
ஜாராவா பழங்குடி மக்களை காக்க அரசின் நடவடிக்கைகள்[தொகு]

ஜாரவா மக்களை வெளியாட்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசு இம்மக்களை பாதுக்காக்கப்பட்ட இனத்தவர்கள் என்று அறிவித்துள்ளது. எனவே அம்மக்கள் வாழும் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா செல்லும் பயணிகள், தாங்கள் பயணிக்கும் வாகனங்களை நிறுத்தவோ, ஜாரவா மக்களிடம் பேசவோ, புகைப்படம் எடுக்கவோ, ஜாரவா பழங்குடி பெண்களிடம் பாலியல் வன்கொடுமை செய்யவோ, தின்பண்டங்கள் வழங்கவோ கூடாது என்று அந்தமான் அரசு நிர்வாகம் சுற்றுலாக்களை இயக்கும் நிறுவனங்களுக்கு மிகக் கடுமையாக எச்சரித்துள்ளது. [9].அரசின் எச்சரிக்கைகளை மீறி செயல்படும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா நடத்துனர்களிடம் தண்டத்தொகை வசூலிப்பதுடன், அவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்கிறது அந்தமான் அரசு நிர்வாகம்.[10][11]
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் இதர பழங்குடியினர்[தொகு] • அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள்
 • ஒன்கே மக்கள்
 • ஷோம்பென் மக்கள்[12]
 • அந்தமானியப் பழங்குடிகள்[13]
இதனையும் காண்க[தொகு]

 • அந்தமான் நிக்கோபார் தீவுகள்
 • அந்தமான் சிற்றறைச் சிறை
உசாத்துணை[தொகு]

 • அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாக இணையதளம்
 • அந்தமான் பழங்குடி மக்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனேஸ்கோவின் அறிக்கை [4]
 • அந்தமான் பழங்குடி மக்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனேஸ்கோவின் அறிக்கை
توقيع : الارشيف
الارشيف غير متواجد حالياً   رد مع اقتباس
قديم 15-09-2017, 02:10 PM   رقم المشاركة :[2]
معلومات العضو
المطور العام - عضو مجلس الادارة
 
الصورة الرمزية أبو مروان
 
أحصائيات العضو

علم الدولة : علم الدولة algeria

افتراضي

لمن تكتب يا أخ أرشيف ؟
أبو مروان غير متواجد حالياً   رد مع اقتباس
قديم 15-09-2017, 02:43 PM   رقم المشاركة :[3]
معلومات العضو
رئيس مجلس الإدارة
 
الصورة الرمزية د ايمن زغروت
 
أحصائيات العضو

علم الدولة : علم الدولة Egypt

افتراضي

اقتباس:
المشاركة الأصلية كتبت بواسطة أبو مروان مشاهدة المشاركة
لمن تكتب يا أخ أرشيف ؟
لاهل الهند بلغتهم
توقيع : د ايمن زغروت
" تِلْكَ الدَّارُ الآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لا يُرِيدُونَ عُلُوًّا فِي الأَرْضِ وَلا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ " القصص/83.
د ايمن زغروت غير متواجد حالياً   رد مع اقتباس
إضافة رد

مواقع النشر (المفضلة)


الذين يشاهدون محتوى الموضوع الآن : 1 ( الأعضاء 0 والزوار 1)
 
أدوات الموضوع
انواع عرض الموضوع

تعليمات المشاركة
لا تستطيع إضافة مواضيع جديدة
لا تستطيع الرد على المواضيع
لا تستطيع إرفاق ملفات
لا تستطيع تعديل مشاركاتك

BB code is متاحة
كود [IMG] متاحة
كود HTML معطلة
Trackbacks are متاحة
Pingbacks are متاحة
Refbacks are متاحة


  :: مواقع صديقة ::

:: :: :: :: ::

:: :: :: :: ::


الساعة الآن 04:13 AM


Powered by vBulletin® Copyright ©2000 - 2019, Jelsoft Enterprises Ltd.
SEO by vBSEO TranZ By Almuhajir
..ٌ:: جميع الحقوق محفوظة لموقع "النسابون العرب" كعلامة تجارية لمالكه المهندس أيمن زغروت الحسيني ::ٌ..
منتج الاعلانات العشوائي بدعم من الحياه الزوجيه