திபெத்திய மக்கள் - ..ٌ::ٌ:: النسابون العرب ::ٌ::ٌ..
..ٌ::ٌ:: النسابون العرب ::ٌ::ٌ..

التميز خلال 24 ساعة
العضو المميز الموضوع المميز المشرف المميز
صلوا على المختار احمد
بقلم : ابراهيم العثماني
قريبا
« آخـــر الـــمــواضيـع »
         :: ميعادك البارد (آخر رد :ابراهيم العثماني)       :: القبائل التي دفعت الجزية لـ محمد بن هادي بن قرمله (سلطان نجد) (آخر رد :خالد ابن شتوي)       :: قبيلة بني حماد التميمية في سدير - حوطة بني تميم - الجبل - العديد - بر فارس (آخر رد :جعفر المعايطة)       :: صلوا على المختار احمد (آخر رد :جليس الفقهاء)       :: غنيمة عظيمة صباح الجمعة (آخر رد :جليس الفقهاء)       :: هل العدنانيون هم العرب العاربه كما يزعم طه حسين (آخر رد :بن شيبان)       :: ابناء جماز بن قاسم بن مهنا الحسينى (آخر رد :بهاء معتوق)       :: الكنزا ربا كتاب الصابئة المقدس هل هو كتاب سماوي؟ (آخر رد :بهاء معتوق)       :: الحروف السبعة التي نزل بها القران (آخر رد :جعفر المعايطة)       :: أسماء الله الحسنى وصفاته العليا (آخر رد :مسعد مبارك)      



Like Tree2Likes
  • 1 Post By الارشيف

إضافة رد
قديم 15-09-2017, 09:11 PM   رقم المشاركة :[1]
معلومات العضو
منتقي المقالات
 
أحصائيات العضو

علم الدولة : علم الدولة arab league

افتراضي திபெத்திய மக்கள்

திபெத்திய மக்கள்



https://ta.wikipedia.org/s/doo

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திபெத்தியர்கள்
Tibetans
மொத்த மக்கள்தொகை 5 முதல் 10 மில்லியன் வரை குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் திபெத் ( சீனாவினால்கோரப்பட்டது), நேபாளம், பூட்டான், இந்தியா, அமெரிக்கா மொழி(கள்) திபெத்திய மொழி சமயங்கள் திபெத்திய பௌத்தம், போன் தொடர்புள்ள இனக்குழுக்கள் காஷ்மீர்
லாடக் · பால்ட்டிகள் · பூரிக்
உத்தரகாந்து, நேபாளம், சிக்கிம், பூட்டான்
ஷேர்ப்பாக்கள் · டாமாங் · தாக்காளி ·மாகார் · குருங் · பூட்டியா · லெப்ச்சா ·போட்டியா
அருணாச்சலப் பிரதேசம்
Sherdukpen · Monpa · Memba · Aka · Khowa · Miji
Sichuan & Yunnan
Qiang · Nakhi · Mosuo

திபெத்திய மக்கள் (Tibetan people) திபெத்தை இயலிடமாகக் கொண்ட மக்களையும் மேற்கில் நடுவண் ஆசியாவிலிருந்து மியான்மார், சீனாவரையில் பரந்து வாழும் மக்களையும் குறிக்கும்.
திபெத்திய மக்களின் எண்ணிக்கை 1959 ஆம் ஆண்டில் இருந்து 6,330,567 முதல் 5.4 மில்லியன் வரையில் குறைந்துள்ளதாக நாடு கடந்த நிலையில் உள்ள திபெத்திய அரசு தெரிவித்துள்ளது[1]. ஆனாலும் மக்கள் சீனக் குடியரசு திபெத்தியர்களின் எண்ணிக்கை 2.7 மில்லியனில் இருந்து 5.4 மில்லியன் வரை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது[2]. திபெத்துக்கு வெளியே இந்தியாவில் 125,000 பேரும், நேபாளத்தில் 60,000 பேரும், பூட்டானில் 4,000 பேரும் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1950 இல் மக்கள் விடுதலை இராணுவம் திபெத்தில் நுழைந்தது முதல் கிட்டத்தட்ட 1,200,000 திபெத்தியர்கள் கொல்லப்பட்டதாக திபெத்துக்கு வெளியே வாழும் திபெத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்[1]
توقيع : الارشيف
الارشيف غير متواجد حالياً   رد مع اقتباس
إضافة رد

مواقع النشر (المفضلة)


الذين يشاهدون محتوى الموضوع الآن : 1 ( الأعضاء 0 والزوار 1)
 
أدوات الموضوع
انواع عرض الموضوع

تعليمات المشاركة
لا تستطيع إضافة مواضيع جديدة
لا تستطيع الرد على المواضيع
لا تستطيع إرفاق ملفات
لا تستطيع تعديل مشاركاتك

BB code is متاحة
كود [IMG] متاحة
كود HTML معطلة
Trackbacks are متاحة
Pingbacks are متاحة
Refbacks are متاحة


  :: مواقع صديقة ::

:: :: :: :: ::

:: :: :: :: ::


الساعة الآن 03:52 AM


Powered by vBulletin® Copyright ©2000 - 2019, Jelsoft Enterprises Ltd.
SEO by vBSEO TranZ By Almuhajir
..ٌ:: جميع الحقوق محفوظة لموقع "النسابون العرب" كعلامة تجارية لمالكه المهندس أيمن زغروت الحسيني ::ٌ..
منتج الاعلانات العشوائي بدعم من الحياه الزوجيه